இன்றைய (04.03.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம் : மற்றவர்களுடன் பழகும்பொழுது எப்படி பழகுகிறீர்கள் என்று கவனத்தில் கொண்டு பழகுங்கள்.பலன்கள் தாமாதமாகக் கிடைக்கும். பணியில் அதிக முயற்சி தேவை.இன்று பணவரவு சிறப்பாக இல்லை.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

ரிஷபம் :இன்று பயணங்கள் ஏற்படலாம்.உணர்ச்சி வசப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.இன்று உங்கள் குடும்பத்திற்காக தேவையற்ற செலவுகள் செய்ய் நேரலாம். ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க தியானம் , யோகா செய்வது நல்லது.

மிதுனம் : இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.இன்று வேலைசெய்யும் சூழல் கடினமாக இருக்கும்.இன்று பணம் குறைந்து காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படாது.

கடகம் :இன்று உங்கள்செயல்களை நன்கு ஆற்றுவீர்கள்.நல்ல வளர்ச்சி காணப்படும்.இன்று பணிகளை சுமுகமாக செய்து முடிப்பீர்கள்.உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

சிம்மம் :நீங்கள்இன்று பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.இன்று வேலைசெய்யும் சூழல் சுமுகமாக இருக்காது.ஆன்மீக பயணம் காரணமாக பணத்தை செலவு செய்வீர்கள்.

கன்னி : இன்று வெற்றி பெற அதிக முயற்சிகள்செய்ய வேண்டியிருக்கும்.இன்று அதிக சவால்களை சந்திக்க நேரிடும்.இன்று புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.பணம் சேமிப்பதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும்.பணிகள் திறம்பட செயலாற்ற இயலாது.உங்கள் பிரியமானவருடன் இன்று விவாதத்தில் ஈடுபட நேரலாம்.தேவையற்ற செலவு சந்திக்க நேரலாம்.

விருச்சிகம் :இன்று நீங்கள் மேற்கொள்ளும்செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.உங்கள் பணியில் இன்று திருப்திகரமான நிலை காண்பீர்கள். இன்று நிதிநிலைமை சீராக காணப்படும்.இன்று உங்கள்ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும்.

தனுசு : இன்று முழவதும் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். பணிநிமித்தமான பயணங்கள் ஏற்படலாம்.இன்று செலவுகள் அதிகமாக காணப்படும்.குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை இருக்கும்.

மகரம் :இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.ணிசார்நத பயணங்கள்இன்று சாத்தியம்.இன்று பணவிஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கும்பம் :இன்று மந்தமான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் துணையிடம் பொறுமை இழப்பீர்கள்.பணம் கையாள்வதில் சில சிக்கல்கள் ஏற்படும்.

மீனம் : இன்று பலன் தரும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.சகபணியாளர்களிடம் நட்புமுறையில் பழகுவீர்கள்.இன்று பணத்தை சேமிக்க முடியும் .இன்று உங்கள்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining