மேஷம்: இன்று ஆன்மீக நிகழ்வுகள் பங்கு கொண்டு ஆறுதல் பெறுவீர்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவது உங்களுக்கு திருப்தியை கொடுக்கும்.
ரிஷபம்: இன்று நீங்கள் பதட்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.
மிதுனம்: இன்று உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மனப்பான்மை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.
கடகம்: இன்று ஓய்வாக அமைதியாக இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடவும்.
சிம்மம்: இன்று மிதமான பலன்களே காணப்படும். நண்பர்கள் கூட எதிரிகள் ஆகும் சூழ்நிலை உருவாகும்.
கன்னி: பதட்டம் காரணமாக இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.
துலாம்: இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
விருச்சகம்: இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.
தனுசு: இன்று அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மகரம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்: இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும்.
மீனம்: இன்று உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…