மேஷம்: இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்: இன்று புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டியது அவசியம். சில சமயங்களில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.
மிதுனம்: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். பிரார்த்தனை விஷயங்களில் ஈடுபடுவது அமைதி கிடைக்கும்.
கடகம்: இன்றையநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி வெற்றியை பெற்றுத்தரும்.
சிம்மம்: இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ஆழ்ந்த திருப்தியை உணர்வீர்கள்.
கன்னி: உங்கள் வளர்ச்சி குறித்த கவலை இன்று காணப்படும். தடைகளை எதிர்கொள்வது கடினமாக உணர்வீர்கள்.
துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அன்றாட பிரார்த்தனை உங்களுக்கு ஆறதல் அளிக்கும்.
விருச்சகம்: இன்று நற்பலன்கள் ஏற்படும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு: கடினமான முயற்சிகள் செய்தால் இன்றைய நாளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
மகரம்: இன்று உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.
கும்பம்: இன்று குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க பெரியவர்களின் ஆலோசனையைப்பெற வேண்டும்.
மீனம்: இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…