இஞ்சி தேநீர் அஜீரணத்திற்கு எவ்வாறு உதவுகிறது…? வாங்க பார்க்கலாம்..!

Published by
லீனா

அஜீரணத்தின் அசௌகரியம் மற்றும் வாயு தொந்தரவு பிடியிலிருந்து விடுபட இஞ்சி தேநீர் உதவுகிறது.

நம் அனைவரது வீடுகளிலுமே இஞ்சி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொதுவாக பெரும்பாலான உணவுகளில் நாம் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இந்த இஞ்சி நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சமையலில் நறுமணம் சேர்ப்பதோடு நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அது அளிக்கிறது.

அதிலும் வயிற்றுப் பிரச்சனைகளை போக்குவதில் இஞ்சி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதில் இஞ்சி மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அஜீரணத்தின் அசௌகரியம் மற்றும் வாயு தொந்தரவு பிடியிலிருந்து விடுபட இஞ்சி உதவுகிறது.

digestive [imagesource : Representative]

இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அசுதோஷ் கவுதம் இஞ்சி டீ  குறித்து கூறுகையில்,  இது செரிமான டானிக் என்று கூறுகிறார். மேம்பட்ட இரைப்பை இயக்கத்திற்கான ஊக்கியாக இஞ்சி செயல்படுகிறது. மலச்சிக்கல், வாந்தி  போன்ற அசௌகரிகத்தை திறம்பட கட்டுப்படுத்துகிறது. மேலும் இது, உடல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தற்போது இந்த பதிவில் செரிமான பிரச்சனையை போக்கும் இஞ்சி தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ginger [Imagesource : Representative]

தேவையானவை 

  • இஞ்சி – சிறுதுண்டு
  • தேயிலை – தேவைக்கேற்ப
  • சர்க்கரை – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை 

நாம் பொதுவாக தேநீர் வைப்பது போல தண்ணீரில் தேயிலையை கலந்து இஞ்சியை நன்கு தட்டி அந்த தேநீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்  அதனை இறக்கி அதில் நமக்கு தேவையான அளவு சர்க்கரை கலந்து குடிக்கலாம். அதிலும் இஞ்சி டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு மேலும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

Published by
லீனா

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

7 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

9 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

9 hours ago