நீங்களே செல்ஃபி எடுத்தா எப்படி சார்? உங்களுக்கு தான் பிடிக்காதே – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published by
Rebekal

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இயக்குனர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நடிகர் சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை தட்டிவிட்டு கடுமையாக செல்பி எடுப்பவர்களை விமர்சித்திருந்தார் நடிகரும் இயக்குனரும் ஆகிய சிவகுமார்.

இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் இசை வெளியீட்டு விழா விமானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் அங்கு இருந்த தனது சக பயணிகளுடன் இணைந்து செல்பி எடுத்து இணைய தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு உங்களுக்கு செல்பி எடுப்பது பிடிக்காது, நீங்களே எடுத்திருக்கிறீர்கள். என நக்கலாக சிவக்குமாரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் இது அந்த புகைப்படம்,

Published by
Rebekal

Recent Posts

வாஷிங்டன்: விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்து… 19 பேர் உயிரிழப்பு.!

வாஷிங்டன்: விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்து… 19 பேர் உயிரிழப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில்…

14 minutes ago

INDvENG : விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? சாதனை படைக்க பொன்னான வாய்ப்பு!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) அன்று…

20 minutes ago

சும்மாவா சொன்னாங்க தளபதி கிங்குனு? ‘ஜனநாயகன்’ வெளிநாட்டு உரிமை எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் அவருடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…

1 hour ago

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான…

2 hours ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் கண்டு வந்த நிலையில்,  இப்பொது தொடர்ந்து உயர்ந்து…

2 hours ago

LIVE : மகாத்மா காந்தி நினைவு தினம் முதல் தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு வரை!

சென்னை  : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன்…

2 hours ago