லாஸ்லியாவின் பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிரண்ஷிப் டேய் ட்ரீட்டாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நடிகர் ராணா டக்குபதி அவர்களால் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர்.
மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…