இன்றைய நாள் எப்படி இருக்கு? ராசி பலன்கள் இதோ…

Published by
Venu

மேஷம் : இந்த நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமாகும்.இன்றைய நாளில்உங்களிடம்  எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிப்பதற்கான தைரியமும் உறுதியும் காணப்படும்.
ரிஷபம் :  யதார்த்தமான தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. இசை விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
மிதுனம்  உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளில் சிறப்பாக திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது உகந்ததல்ல.
கடகம் :  உங்களுக்கு இன்று அனுகூலமணா நாள். நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும்.
சிம்மம் :  உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் நாள் ஆகும்.
கன்னி : உங்களுக்கு இன்று வளமான நாளாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பதட்டமின்றி மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறப்பாக சிந்திக்கலாம்.
துலாம் : இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக திட்டமிட உங்கள் மனதை செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.
விருச்சிகம் :  குறைந்த முயற்சியிலேயே வெற்றிகள் கைகூடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளியுலகிற்கு நிரூபித்துக் காட்டுவீர்கள்
தனுசு :  மகிழ்சிகரமான நாளாக இன்று  இருக்காது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்கவும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
மகரம் : இன்றைய நாளில்  அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம் : உங்களது பணிகளை எளிதாக மேற்கொள்வது கடினமாக இருக்கும். இன்று வெற்றி காண திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
மீனம் :   நீங்கள்  இன்று அமைதியான மன நிலையில் இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்வீர்கள்.

Published by
Venu

Recent Posts

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

11 minutes ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

1 hour ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

2 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

3 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

3 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

4 hours ago