விண்வெளி ஹோட்டலில் 1 வாரம் தங்குவதற்கு வெறும் 300 கோடி தான் : ரஷ்யா அதிரடி

Default Image

இங்குதான் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு உக்திகளை பலர் கையாண்டு வருகின்றனர் என்றால், தற்போது அந்த விளம்பரங்களின் எல்லை விண்வெளி வரை சென்றுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரஷ்யா சுமார், 3360 கோடி ரூபாயில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலை ரஷ்யா மற்றும் ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்க திட்ட்டமிட்டுள்ளது.

இந்த ஹோட்டலுக்கு சென்று வர ராக்கெட் மூலம் சென்று வர கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும். இங்கு ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை தங்கலாம். மேலும், இங்கு ஒரு மாதம் தங்கவும்,விண்வெளியில் நடக்கவும்  ஆய்வகத்தில் தங்கி இருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்