சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல பிரபலமானார் அதனை தொடர்ந்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார்.
தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு திரைப்படமும் , அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார், இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…