தனது கணவருடன் தொகுப்பாளினி பிரியங்கா…!வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

தொகுப்பாளினி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா, அதிலும் தனது நகைச்சுவை பேச்சால் பலரையும் கவர்ந்தவர் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டவர். இவர் தற்போது சூப்பர் சிங்கர்,ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகும் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அருமை என்றும் இதுதான் உங்கள் கணவரா என்றும் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025