வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய தொகுப்பாளினி அஞ்சனா..!

Default Image

வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பருடன் தொகுப்பாளினி அஞ்சனா நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக வரவேற்பை பெற்று கிடைத்து வருகிறது.

இந்த பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பல பிரபலங்கள் நடனம் செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த வகையில் தற்போது பிரபல தொகுப்பாளனான அஞ்சனா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தனது நண்பர் ஒருவருடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police