வுகான் நகரில் 10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை மூடல்.!

Published by
கெளதம்

சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் கடந்த ஜனவரி 23-ம் தேதி வுகான் நகரம் முடக்கி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து  10 நாளில் அங்கு 1000 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது . அந்த மருத்துவமனைக்கு லேய்சென்க்ஷன் என பெயர் வைக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று  ஏற்பட்ட நோயாளிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு 10 நாளில் கட்டப்பட்ட அந்த பெரிய மருத்துவமனையில் இருந்து அனைவரும் குணமடைந்த வீடு திரும்பியிருப்பதால் தற்போது அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள பணியாளர்கள் அவரது வழக்கமான பணியிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பைடன்! போர்நிறுத்த ஒப்பந்த விவரங்கள் இதோ…

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பைடன்! போர்நிறுத்த ஒப்பந்த விவரங்கள் இதோ…

வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…

7 minutes ago

கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…

14 minutes ago

சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…

1 hour ago

LIVE : தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட் முதல் வானிலை நிலவரம் வரை.!

சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…

2 hours ago

கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு?

சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…

2 hours ago

இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் புயல் சின்னம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…

2 hours ago