இன்றைய (22.01.2021) நாளின் ராசிபலன்கள்!

Default Image

ரிஷபம்

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இராது. நீங்கள் கடுமையாக போராட நேரிடும். இன்று பணபுழக்கங்கள் குறைவாக காணப்படும்.

மேஷம்

நீங்கள் இன்று கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும்.  பொறுமையுடன் கையாளுங்கள். உங்கள் பணியில் சில தவறுகளை செய்ய நேரிடலாம்.

மிதுனம்

இன்று அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடக்கும். உங்கள் மேன்மைக்கு முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு பாதிக்கும்.

கடகம்

எதிர்காலத்தில் சாதிப்பதற்கான பெரிய கனவை இன்று காண்பீர்கள்.  இலக்கை நோக்கி உள்ள ஆற்றலை பயன்படுத்துங்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் துடிப்புள்ளவராக இயங்க மாட்டீர்கள். விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

கன்னி

நீங்கள் அசௌகரிகங்களை சந்திப்பீர்கள். மன அழுத்தங்கள் ஏற்படும். சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

துலாம்

இன்று எதிர்பாராத சில நிகழ்வுகள் காரணமாக சற்று பதற்றமான நிலை காணப்படும். என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கும் நிலை இருக்கும்.

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

தனுசு

நடப்பவை யாவும் நன்மைக்கே என்று எளிதாக எடுத்துக் கொண்டால் இன்று நற்பலன்கள் கிடைக்கும். புதிய மனிதருடன் பழகுவதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இன்றைய நாள் உகந்ததாக இருக்கும்

மகரம் இன்று அசௌகரியங்களும் தேவையில்லாத மன வருத்தங்களும் உங்களுக்கு கவலை ஏற்படுத்தும் பணிகள் காரணமாக நீங்கள் பிசியாக காணப்படுவீர்கள்

கும்பம்

உங்களின் குறிக்கோள்களை அடைய மிகச் சிறந்த நாளாக காணப்படும். பயணங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மீனம்

இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள்.உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்