மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். கால்களில் வலி ஏற்படலாம்.
மிதுனம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மனக்குழப்பம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி மற்றும் செரிமான கோளாறு ஏற்படலாம்.
கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான, மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: இன்றைய தினம் கடின உழைப்பின் மூலம் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். அறிவை பயன்படுத்தி திட்டமிடுங்கள். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தாயின் அலர்ஜிக்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
விருச்சிகம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். முயற்சியில் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் சாதகமாக அமையாது. உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். தேவையற்ற எண்ணங்களால் தலைவலி ஏற்படலாம்.
தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு பயனுள்ள தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தாயின் சிறு ஆரோக்கிய பாதிப்புக்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மீனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். அதிக செலவு ஏற்படலாம். தாயின் சிறு ஆரோக்கிய பாதிப்புக்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…