அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், அதிரடி சண்டைக்காட்சி ஒன்று வருகின்ற ஏப்ரல் மாதம் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” வலிமை திரைப்படம் ஒரு வலுவான குடும்ப உள்ளடக்கத்தைக்கொண்ட ஒரு திட அதிரடி த்ரில்லர் படமாக இருக்கும். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் சினிமா காதலர்களுக்கு படம் திருப்தி அளிக்கும் என்றும், தல அஜித் பைக் ஸ்டண்ட்ஸைச்செய்ய அனைத்து கடின உழைப்புகளையும் வைத்துள்ளார்” அஜித்துக்காக ஒரு சிறப்பான கதை ஒன்றை வைத்துள்ளோம் நாங்கள் மீண்டும் ஒன்றாக சேருவோம் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் தல 61 படமும் அதே வலிமை பட கூட்டணி என்று அஜித் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…