பி.எஸ்-6 ரக புதிய ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள் இதோ…
பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு மேம்பாட்டை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் சான்ட்ரோ மாடல் காருக்கு புகுத்தவில்லை. ஆனால், இந்த சான்ட்ரோ காரின் விலை 22,000 ரூபாய் முதல் 27,000 ருபாய் வரையில் விலை உயர்த்தியுது.
இதுபோக, ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் முக்கிய டாப் வேரியண்டாக களமிறங்கியுள்ளது.
பிஎஸ் 6 தரம் பெற்ற 1.1 லி பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 69 எச்.பி பவர் மற்றும் 99 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏ.எம்.டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.4.57 லட்சம் முதல் ரூ.6.25 லட்சம் வரையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலையே ஆகும்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…