ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X மாடல்களின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ…
இந்தியாவில் தற்போது களத்தில் உள்ள 200சிசி மாடல் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா முயன்று வருகிறது.
சீனாவில் களமிறங்கிய சி.பி.எஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு சிபிஎஃப் 190 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்க, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த மாடலில் 184cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 16 ஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டைலான அம்சங்களாக இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், டைல் லைட் என மிக நேர்த்தியாக பாடி கிராபிக்ஸ் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹீரோ, பஜாஜ் பல்சர் 200, டிவிஎஸ் அப்பாச்சி ஆகியவைகளின் 200 சிசி மாடல்களை எதிர்கொள்ள சரியான போட்டியாக ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X போன்றவை விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…