கோழிகளை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன் கைது!

கோழிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் காமுகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டில் இரண்டு கோழிகளை ரெஹான் பேக் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர சம்பவம் அரேங்கேறியுள்ளது.
இரு கோழிகளும் அடுத்த சில மணி நேரங்களில் பரிதாபமாக இறந்தது விட்ட்து.
மேலும் இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து அவரது மனைவி ஹலீமா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த ரெஹான் பேக் மற்றும் ஹலீமாவுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் ஒரு சிலரால் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் அருவறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025