அனைத்து தரப்பு உயிரினங்களையும் காக்க நினைவூட்ட கொண்டாடப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று.
இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது பூமியில் வாழும் பலதரப்பட்ட உயிரினங்கள் ஆகும். இந்த தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம் எனப்படும். எனவே தான் இந்த பலதரப்பட்ட உயிரினங்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஒன்வொரு மே மாதமும் 22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத் தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் நாம் அனைவரும் இந்த தினத்தில் உலக பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடினால் போதாது; இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மரங்களை வளர்ந்தால் மழை கிடைக்கும்; புல், செடிகள் வளரும்; அதை சார்ந்த தாவர உண்ணிகள் அதிகளவில் பெருகும். தாவர உண்ணிகளை சார்ந்த மாமிச உண்ணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இயற்கையை பாதுகாப்பது பற்றி அதிக தகவல்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரினங்களை காப்பது அவசியமான ஒன்றாகும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…