வரலாறு சாதனை படைத்த ‘paratise’ திரைப்படம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ இயக்கிய paratise திரைப்படம் இந்த விருது விழாவில், 4 விருதுகளை தட்டி சென்றுள்ளது.
மொத்தம் 6 பிரிவுகளில் போட்டியிட்ட இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை தட்டி சென்றுள்ளது.
சிறந்த திரைப்படம் என்கின்ற பிரிவில் முதல்முறையாக அயல்மொழி திரைப்படமான பாரசைட் திரைப்படம் விருதினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…