இனி அஜித்தை அவரது ரசிகர்கள் வெளியில் பார்க்க முடியாதா !

அஜித் கோலிவுட் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்.மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகரும் கூட.இவரது படங்கள் தியேட்டருக்கு வந்து விட்டால் அவரது ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடி விடுகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது “தல 60 ” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் அஜித் மிக எளிமையான மனிதர்.அவர் பொதுவாக எந்த விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.இந்நிலையில் நடிகர் அஜித் வெளியில் சென்றால் அவரை காண்பதற்கு ஒரு கூட்டம் கூடி விடும்.
இதனாலே அவர் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இதையடுத்து நடிகர் அஜித்தை ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தை தாண்டி டப்பிங் ஸ்டுடியோவில் பார்ப்பார்கள்.
இந்நிலையில் அஜித் தற்போது அவரது வீட்டுக்குள்ளே ஒரு டப்பிங் ஸ்டுடியோவை கட்டி வருகிறாராம். தற்போது டப்பிங் ஸ்டுடியோ பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறதாம் என்றும் பல தகவல்கள் பரவி வருகிறது. இதனை கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025