“மீசைய முறுக்கு” எனும் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்ததால், அடுத்த “நட்பே துணை” என்ற படத்தை எடுத்தார். இந்த படங்களை சுந்தர் சி தயாரித்துள்ளார்.
இந்த வெற்றிகளை தொடர்ந்து, இயக்குனர் ராணா இயக்கி வரும் “நான் சிரித்தால்” என்ற படடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இந்த படம், “கெக்க புக்க கெக்க புக்க” என்ற குறும்படத்தை விரிவாக வைத்து இந்த படத்தை இயக்குனர் ராணா இயக்கியுள்ளார். மேலும், S.U.அருண்குமார் இயக்கிய ” பண்ணையாரும் பத்மினியும்” இதைப்போல குறும்படத்தை வைத்து விரிவாக இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…