பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி பகுதியை எட்டியுள்ளது.இந்த வாரத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுவதால் இந்த நிகழ்ச்சியின் TRPயும் உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 3 காதல் ,மோதல் ,கண்ணீர் ,பாசம் என பலவற்றையும் விடுத்து போட்டியாளர்கள் விளையாட்டை நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இடையில் பல கலாட்டாக்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியே இன்னும் நிறைவடைடையவில்லை. இந்நிலையில் அடுத்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…