பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பரபரப்பான இறுதி கட்டம் இன்னும் சில நாளில் எட்ட இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைகிறது. இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த கடந்த வாரம் சேரன் வெளியேறிவிட்டார்.இதனால் பலருக்கும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியின் கணவர் தயாரிப்பாளர் சிவ குமார் அவருடைய ட்விட்டர் பகுதியில் , பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது இந்த நிகழ்ச்சியில் சேரப்பா தான் சிறந்த போட்டியாளர்.உங்களின் நல்ல நேரங்களுக்கு நன்றி என்றும் ஆனால் அவர் லாஸ்லியாவிற்காக அவருடைய சக்தி மற்றும் நேரத்தை வீணாக்கி விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் லாஸ்லியா கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. லாஸ்லியாவும், கவினும் சேர்ந்து தர்சனை டார்கெட் செய்கிறார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு ,
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…