சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அந்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை அடுத்து நேற்று இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இரண்டாவது கட்சியும் வெளியானது. இந்த காட்சி காதல் காட்சியாக வெளியாகி இருந்தது.
இந்த காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இரண்டு நல்ல காட்சிகளும் படத்தில் இல்லாமல் போனது தங்களுக்கு வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…