சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான க்ளிக்ஸ் இதோ!
ராஜா ராணி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால். இவர் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகினார்.
இந்நிலையில், இவர் தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,