மக்கள் செல்வன் நடித்த “ஓ மை கடவுளே” ட்ரைலர் இதோ..!!
- அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’. படத்தில் அசோக் செல்வனும், ரித்விகா சிங்,விஜய் சேதுபதி நடித்துள்ளார்கள்.
- இத்திரைப்படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’. இப்படத்தின் கதானாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகியாக ரித்விகா சிங்கும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நாடித்துள்ளார்.இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ளது,இந்நிலையில் இத்திரைப்படம் ட்ரைலர் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலரில் விஜய் சேதுபதி ஹிரோவுக்கு காதல் அறிவுரை கூறிஉள்ளார் இந்த நகைச்சுவை கலந்து காதலும் சேர்ந்துள்ளது.