மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது.மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும் ,கிஸி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனாவும் நடித்துள்ளனர் . ஏ மேஜிக்கல் லவ் ஸ்டோரியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இடம்பெற்று சாதனை படைத்தது.இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.அமிதாப் பட்டார்சாட்டர்ஜி எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். தற்போது அந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…