ஆர்யா நடித்த புது படத்திலிருந்து "மறந்தாயே" என்ற பாடல் இதோ!

Published by
கெளதம்

நடிகர் ஆர்யா நடித்திருக்கும் புதிய திரைப்படம் “டெடி” இப்படத்தை இயக்குனர் சக்தி அவர்கள்  இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார், இந்த படத்தை க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மேலும் டி.இமான் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நாடித்துள்ளாராம்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திலிருந்து சில பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது “மறந்தாயே” என்ற பாடல் ஒண்ணு வெளியாகியுள்ளது.இதோ அந்த பாடல்.

Published by
கெளதம்

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

42 minutes ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

2 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

4 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago