பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள “பூக்களின் போர்வை” பாடல் இதோ.!

பூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்த இனிமையான பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள “பூக்களின் போர்வை” பாடலின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது . தற்போது பூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்த இனிமையான பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025