சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலுள்ள ஏதோ சொல்ல என்ற சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.
முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சாந்தனு அடுத்ததாக அதுல்யாவுடன் இணைந்து ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்த படத்தை லிப்ரா ரவீந்திர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். தரண்குமார் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து ‘ஏதோ சொல்ல’ என்ற பாடலின் லிறிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…