மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்து இதோ.!

Default Image

 

மாதவிடாய் பிரச்சனை பலருக்கும் இருக்கும், சரியான முறையில் வராமல் அல்லது மிகுந்த வலியுடன் வருதல் ,நாட்கள் தள்ளி போதல் மற்றும் உடல் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு அர்மையான மருந்து இதோ உங்களுக்காக.!

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி

சிறு வெங்காயம்

மிளகு

முருங்கைக்கீரை

சுக்கு

பாசிப்பருப்பு

திப்பலி

செய்முறை:

முதலில் வரகு அரிசியை 3மணி நீரம் நீரில் ஊறவைக்க வேண்டும்.பின்பு வரகு அரிசி 1/2ஸ்பூன் எடுத்து 2டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அதனுடன் பாசிப்பருப்பு 1/2ஸ்பூன்,முருங்கைக்கீரை அ இலை 5 கிராம்,மிளகு 1/4ஸ்பூன், திப்பலி 3, சிறு வெங்காயம் 1/2ஸ்பூன் ,சுக்கு துண்டு துண்டாக எடுத்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.நீர் நன்றாக கொதித்து 1டம்ளர் வரும் வரை கொதித்த பின்னர் அதை வடிகட்டி எடுக்கவும்.

மாதம் 2முறை (15 நாட்களுக்கு ஒருமுறை) உணவுக்குப்பின் 50ml குடிக்கவும்.இவ்வாறு குடித்து வர மாதவிடாய் பிரச்னை நீங்கும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Here is the medicine for menstrual problem!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்