ரீ ரிலீசான பில்லா திரைப்படம் வெளியான 4 நாட்களில் தமிழகத்தில் 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா.
இந்த திரைப்படம் மிகசிறந்த கேக் ஸ்டார் படமாகும். ஹாலிவுட் ரேஞ்சிக்கு மிகவும் அருமையாக இருக்கும். ஸ்டைலிஷாக அஜித் நடித்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி இருந்தது. இதனை அஜித்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்ந்தனர். இதனை தொடர்நது வெளியான 4 நாட்களில் இந்த திரைப்படம் தமிழகத்தில் எத்தனை லட்சம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படம் வெளியான 4 நாட்களில் தமிழகத்தில் 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…