சூரரைப்போற்று திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ..!

சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில் ஹாஸ்டெக் செய்து கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடத்தை 500 மில்லியன் மக்கள் ஸ்ட்ரீம் செய்துள்ளார்கள். இதற்காக நன்றி தெரிவித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் போன்ற அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Celebrating #100DaysOfSooraraiPottru, the Maara way!! Presenting to you, deleted scene from #SooraraiPottru!!https://t.co/lt42Ox8RCb@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art pic.twitter.com/p2VAGaeV9z
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025