இன்றைய நாள் எப்படி இருக்கு?? (28/11/2020) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வது நல்லது. உணர்ச்சி வசப்படுதலையும் இன்று தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். இன்று கவனக்குறைவு ஏற்படலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும்.

கடகம்: இன்று முன்னேற்றமும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்: இன்று யதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். ஏமாற்றங்கள் ஏற்படலாம்.

கன்னி: இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அமைதி பெறலாம்.

துலாம்: இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் மனது நிறைந்திருக்கும் நாள்.

விருச்சகம்: இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்று மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.

தனுசு: இன்று சில அசௌகரியங்கள் ஏற்படலாம். பொறுமை இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்: இன்று யதார்த்தமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் காரியங்களில் சில தடைகள் ஏற்படலாம்.

கும்பம்: இன்று மகிழ்ச்சியான மன நிலை இருக்கும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள்.

மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்களையே தரும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்