கண்ணீர் கடலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்… என்ன நடந்தது.? ப்ரோமோ இதோ.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.
கடந்த 2018-ஆண்டிலிருந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. விறுவிறுவென அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றயை ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ப்ரோமோவில், லட்சுமி அம்மா இறப்பது போல் இருக்கும் காட்சியும், குடும்பம் கதறி அழுவது போல் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதோ ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இதோ அந்த ப்ரோமோ.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025