உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் விபரம் இதோ!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம்.
கடந்த வருடம் இறுதியில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாட்டு அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதப்பினை காட்டுப்படுவதற்காக நனைத்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில், இதுவரை உலக அளவில் கொரோனா வைரஸால், 1,853,168 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025