அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் விபரம் இதோ!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் விபரம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்க துவங்கியுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் திணறி வருகிற நிலையில், இந்த நோயின் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், அனைத்து நாடுகளையும் பார்க்கும் போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 925,038 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும், 1,951 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை 2,000-க்கும் மேலாக கடந்த சென்ற நிலையில், நேற்று பலியானோர் எண்ணிக்கை சற்று குறைவாக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்