இதுவரை வரை கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் இல்லாத நாடுகளின் பட்டியல் இதோ!
இதுவரை வரை கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் இல்லாத நாடுகளின் பட்டியல்.
முதலில் சீனா நாட்டில் பரவி பல உயிர்களை காவு வாங்கிய மிக மோசமான வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ். இந்த வைரஸ் நோய் சீனாவை தொடர்ந்து பல நாடுகளை தாக்க துவங்கியுள்ளது. உலக அளவில் இதுவரை, 1,700,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 102,789 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் பல நாடுகளில் பரவி வந்தாலும், இந்த நோயினால் உயிரிழப்புகளே இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியானது. அவையாவன : ரியூனியன், வியட்நாம், கயானா, ஃபரியோ தீவுகள், கிப்ரல்டர், கம்போடியா, ரவண்டா, மடகாஸ்கர், அருபா, பிரெஞ்சு, கயானா, உகாண்டா, பிரெஞ்சு பாலினிசியா, மெக்கோ, கயானா பிசயூ எரிட்ரியா, மோசாம்பிக்யூ, மாலத்தீவுகள், ஈக்வடொரியல் கயானா, நியு கல்டோனியா, டோமினிகா, பிஜி, லஓஸ், மங்கோலியா, நமீபியா, செயிண்ட் லூசிகா, கிரினடா, செயின் வின்செண்ட் கிரேனெடினெச், ஈஸ்வட்னி, சாட் குடியரசு, கிரீன்லாந்து, செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ், செசில்ஸ், நேபாளம், மொன்செரட், மத்திய ஆப்ரிக்க குடியரசு, சியாரா லியோன், செயிண்ட் பெர்த், பூட்டான், பிலாக்லாந்து தீவுகள், சா டோமி மற்றும் பிரின்சிபி , தெற்கு சூடான், மேற்கு சஹாரா, அகுயிலா, பிரிட்டிஷ் வெரின் தீவுகள், புருன்டி, கரீபியன் நெதர்லாந்துஸ், பப்புவா நியூகினினா , டைமூர் டெஸ்டி, செயிண்ட் பெர்ரி மியூலான் போன்ற 49 நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.