டைப்-சி மொபைல் யூசர்ஸுக்கு நற்செய்தி.. வெளியானது டைப் சி பென் டிரைவ்.. 150 Mbps ஸ்பீட் ஆம்!

Default Image

தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது.

அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென.

இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் போக்கியது. அந்த நிறுவனம், டைப்-சி போர்திற்காக பென்ட்ரைவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பென்ட்ரைவ், வினாடிக்கு 150 Mpbs வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

SanDisk Ultra USB TYPE C Flash Drive, सैनडिस्क पेन ...

இதன் ஒருபுறத்தில் யூ.எஸ்.பி டைப் இணைப்பும், மற்றொரு புறத்தில் யூ.எஸ்.பி -A இணைப்பையும் கொண்டுள்ளது. இது வழக்கமான கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பென்ட்ரைவ், 6 வெரியன்டில் வருகிறது.

விலை:

32 GB வெரியன்ட்: ரூ.849

64 GB வெரியன்ட்: ரூ. 1,179

128 GB வெரியன்ட்: ரூ. 1,869

256 GB வெரியன்ட்: ரூ. 3,249

512 GB வெரியன்ட்: ரூ. 6,449

1 TB வெரியன்ட்: ரூ. 13,529

மேலும், இதில் 1 TB வெரியன்டுக்கு அமேசான், ரூ.650 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்