இன்றைய (25/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
மேஷம் : இன்று உதவுவதன் மூலம் சாதகமான பலன்களை கிடைக்கும். உங்கள இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம் : கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும். உங்கள் செயல்களில் தவறுகள் ஏற்படலாம்.
மிதுனம் : புதிய நண்பர்கள் தொடர்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் ,வெற்றியும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கடகம் : இன்று பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம்.
சிம்மம் : உங்கள் செயல்களில் வெற்றி காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.
கன்னி : இன்று நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும்.அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும்.
துலாம் : இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம் : இன்று எதிரான விளைவுகளை தடுக்க கவனமுடன் செயல்பட வேண்டும்.இன்று சற்று அமைதியை உணர்வீர்கள்.
தனுசு : நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு உள்ளது.
மகரம் : இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பலன் கிடைக்காது. வெறுமையை உணர்வீர்கள்.
கும்பம் : உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்று திருப்தியாக இருப்பீர்கள்.
மீனம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். தனித்த திறமை மூலம் நீங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.