இன்றைய (19/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Default Image

மேஷம் : இன்று விரைந்து முடிவெடுக்கும் திறன் இருக்கும். உங்கள் செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

ரிஷபம் : இன்று உங்கள் பணி சுமூகமாக நடக்காது. உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். தகுந்த பலன்கள் கிடைக்காது.

மிதுனம் : இன்று மனக் குழப்பத்தில் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கடகம் : இன்று வளர்ச்சி காணப்படும். இன்று நீங்கள் உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள்.

சிம்மம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் . திட்டமிட்ட முயற்சியும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

கன்னி : இன்று உங்கள் வளர்ச்சிக்கான முயற்சி எடுப்பீர்கள். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும்.

துலாம் : திட்டமிட்ட முயற்சியும் செயல்களில் விழிப்புணர்வும் தேவை. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காணலாம். ஆன்மீக ஈடுபாடு மூலம் ஆறுதல் பெறலாம்.

தனுசு : இன்று உங்கள் வளர்ச்சி உரிய முயற்சிகள் எடுக்கலாம். விரைவான செயல்கள் மூலம் வெற்றிகாணலாம்.

மகரம் : இன்றைய நாள் சமநிலையோடு இருந்தால் சரியான முடிவெடுத்து வெற்றி காணலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும்.

கும்பம் : இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். எந்த விஷயத்தையும் யதார்த்தமாக கையாள வேண்டும்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்