மேஷம் : இன்று பதட்டம் காணப்படும். முன்னேற்றம் தாமதமாக ஏற்படும். இதனால் கவலை ஏற்படும்.
ரிஷபம் : இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். உங்கள் புத்தி மூலம் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் : இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு உகந்த நாள். புதிய தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
கடகம் : முக்கிய விஷயங்களை இன்று தொடங்குவதற்கு சிறந்த நாள் அல்ல. பிறருடன் பேசும் போது கவனம் சேவை. பிரார்த்தனை மூலம் அமைதி பெறலாம்.
சிம்மம் : இன்று உணர்ச்சிவசப்படலாம். இதனால் தன்னம்பிக்கை இழக்க நேரிடும்.
கன்னி : இன்று உங்கள் அக்கம்பக்கதினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கிய முடிவுகள் இன்று பலனளிக்கும்.
துலாம் : இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் தவிர்க்கவும்.
விருச்சிகம் : இன்று திருப்தி குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
தனுசு : இன்று மந்த நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு திருப்தியை கொடுக்கும்.
மகரம் : இன்று உங்களிடம் தன்னம்பிக்கை காணப்படும். ஸ்திரமான முடிவுகள் வெற்றிக்கு வழி வகுக்கும்.
கும்பம் : இன்று உங்கள் இனிய வார்த்தை உங்கள் நெருங்கிய உறவுகளை மகிழ்ச்சி அடையச்செய்யும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம் : இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியில் தாமதங்கள் காணப்படும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…