இன்றைய (18/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ….

மேஷம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நீங்கள் எடுத்த முயற்சியில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு காணப்படும்.

ரிஷபம் : இன்று குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். தியானம் மேற்கொள்வது நல்லது.

மிதுனம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்காது. இது அமைதியையம் ஆறுதலையும் தரும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள், புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம் : இன்று ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறையும். இன்று எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிராக அமையும்.

கன்னி : இன்று நீங்கள் பதட்டத்துடன் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்

துலாம் :இன்றைய நாள் உங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம்.

விருச்சிகம் : இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

தனுசு : இன்று சிறப்பான நாளாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும்.

மகரம் : இன்று நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவீர்கள். இனிமையான இசையைக் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

கும்பம் : இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது.

மீனம் : இன்று நல்ல பலன்கள் தரும் நாள். இன்று நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly