இன்றைய (10/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Default Image

மேஷம் : இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். தியானம் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

ரிஷபம் : முன்னுரிமைப்படி செயல்களை செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்களைச் செய்து வளர்ச்சி காண்பீர்கள்.

மிதுனம் : இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சிறப்புடன் செயலாற்ற மனதில் தெளிவு வேண்டும்.

கடகம் : இன்று உங்கள் செயல்களில் மிகுந்த அக்கறை காட்ட மாட்டீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் சிறந்ததை செயலாற்ற முயலுங்கள்.

சிம்மம் : இன்று வெற்றி பெறுவதற்கு யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கன்னி : இன்றைய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். இன்று உற்சாகமான நாள்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம் : உங்கள் செயல்களை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க தேவை. எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்கக் கூடாது.

தனுசு : இன்று சுமாரான நாள். இன்று உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மகரம் : உங்கள் முயற்சியில் வெற்றி பெற உகந்த நாள். இன்று நற்பலன்கள் கிடைக்கும்.

கும்பம் : இன்றைய நாள் சாதகமான நாள். முக்கியமான முடிவுகள் எடுக்கலாம்.

மீனம் : இன்றைய நாள் சுமாராக இருக்கும். கவனக் குறைவாக இருந்தால் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்