இன்றைய (05/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
மேஷம் :இன்று நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் பிரியமானவர்களிடம் தகவலை பரிமாறத் தவறுவீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லை. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
மிதுனம் : பொறுமையின்மை மற்றும் உறுதியின்மை காரணமாக நீங்கள் முன்னேற இயலாது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்படும்.
கடகம் : இன்று உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் துடிப்பான நாளாக இருக்கும். சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள்.
கன்னி : உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
துலாம் : இன்று மந்தமாக காணப்படும். இதனால் குழப்பமான மனநிலை காணப்படும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய நாளை அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள்.
தனுசு : இன்று கடினமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
மகரம் : இன்று செய்யும் அனைத்து செயல்களை கையாள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதால் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
கும்பம் : இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது சிறந்தது.
மீனம் : மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும்.