மேஷம் :இன்று நாள் மந்தமாக காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் சில தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
ரிஷபம் : இன்று ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படும். இது பதட்டத்தைக் குறைக்கும்.
மிதுனம் : இன்று உங்கள் இலக்குகளை அடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று அமைதியுடன் காணப்படுவீர்கள்.
கடகம் : இன்று உங்கள் சுய முயற்சி மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.
சிம்மம் : இன்று பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக அன்பரின் ஆலோசனையால் திருப்தி அடைவீர்கள்.
கன்னி : இன்று தடைகளை சந்திக்க நேரும்.ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை.
துலாம் : இன்று நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
விருச்சிகம் : இன்று உங்கள் தன்னம்பிக்கைக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சி மூலம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
தனுசு : இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. முடிவெடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்..
மகரம் : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்தியை பயன்படுத்த வேண்டும். உங்கள் முயற்சிகளில்இன்று நீங்கள் பின் தங்கி இருப்பீர்கள்.
கும்பம் : இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். மனஉறுதி மூலம் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம் : இன்று உங்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை அவநம்பிக்கை காணப்படுவீர்கள். அதனால் இன்று சற்று பின்தங்கியிருப்பீர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…