மேஷம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும்.
ரிஷபம் : இன்று நீங்கள் நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்றுநீங்கள் உறுதியான மனநிலையில் இருப்பீர்கள்.
கடகம் :
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம் : இன்று நீங்கள் பதட்டப்படலாம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கசிறந்த நாள் அல்ல.
கன்னி : இன்று புதிய நண்பர்களை பெறுவீர்கள். இதனால் உங்கள் சமூக வட்டாரம் விரிவடையும்.
துலாம் : நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்க முடியும். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
தனுசு : இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள்.
மகரம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கும்பம் : உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள்.
மீனம் : உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…