உலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம் இதோ!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா பாத்தில், அமெரிக்க முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 35,701,674பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,045,953 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26,870,533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025