இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
இளம் பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது இமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பதிவில் கண் இமைகள் வெகுவாக வளர என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவி வந்தால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடனும், அழகாகவும் காணப்படும்.
இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளர்ந்து அழகாக காட்சியளிக்கும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…